கோவம்சம் ( லிங்காயத்தார் --ஆண்டிபண்டாரம் – ஜங்கமர் - யோகீஸ்வரர் – கோவம்சம்- - தம்பிரான்-- பூசாரி -புலவர் – தேசிகர் - அய்யர் - சிவாச்சாரியர்கள் –மூர்த்தி - ஜோகி – பண்டாரம் – ஆண்டி – ஐயா - கண்ணடியர் – வைராவி - - மெய்க்காவல் - ஓதுவார் - மணியகாரர் - குருக்கள் –உவச்சர் போன்ற பெயர்களில் வாழ்ந்து வளர்ந்து வருகின்ற அனைத்து வீரசைவ உறவுகள்)
Saturday, 21 October 2017
குலதெய்வத்தை கண்டறிவது எப்படி
நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp
குலதெய்வத்தை கண்டறிவது எப்படி?
குலதெய்வத்தை கண்டறிவது எப்படி?

தங்கள் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காப்பது குலதெய்வங்கள். சந்தர்ப்ப சு+ழ்நிலை காரணமாகவோ அல்லது கர்ம வினை காரணமாகவோ எது குலதெய்வம் என்றே தெரியாத சு+ழல் ஒரு சிலருக்கு ஏற்பட்டு விடுகிறது.
குலதெய்வத்தை எப்படி கண்டுபிடிப்பது?
⭐ ஒருவருடைய ஜாதகத்தில் சில கிரகங்களின் அடிப்படையிலும் பார்வை விழும் கிரகங்களின் அடிப்படையிலும் லக்னத்தின் அடிப்படையிலும், சந்திரனின் அடிப்படையிலும் குலதெய்வம் யாரென்று தெரிந்து கொள்ளலாம்.
⭐ ஜாதகத்தில் லக்னத்தில் - ஐந்தாம் வீடு, ஐந்தில் உள்ள கிரகம், ஐந்தாம் வீட்டை பார்வையிடும் கிரகம் ஆகியவற்றைப் பாருங்கள். அவற்றின் அடிப்படையிலேயே உங்கள் குலதெய்வம் இருந்திருக்கும்.
⭐ வெள்ளிக்கிழமை அன்று வீட்டு பு+ஜை அறையில் விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் குளித்துவிட்டு, அவரவர்கள் வழக்கப்படி நெற்றிக்கு திருநீறு இட்டுக் கொண்டு, ஒரு ஐந்து முக குத்து விளக்கு ஏற்றி, அதன் தண்டு பாகத்தில் ஒரு புதிய துணி (வஸ்திரம்) சாற்றி, பு+ சாற்றி அதற்கு முன்பு தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு வைத்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, தீபம், தூபம் காட்டி, 'எங்கள் குலதெய்வம் தெரியாமல் நாங்கள் மன வருத்தத்தில் இருக்கிறோம். ஆகவே, எங்கள் குலதெய்வத்தை நினைத்து, தங்களையே அவராகப் பாவித்து, இந்தப் படையலை சமர்ப்பிக்கின்றோம். இதனைத் தாங்கள் ஏற்றுக்கொண்டு சீக்கிரமாக எங்கள் குலதெய்வத்தைக் காட்டுவீராக" என்று வேண்டிக்கொண்டால், இறைவனின் அருளால் குலதெய்வம் பற்றிய விவரம் உங்களுக்குத் தெரியவரும்.
⭐ உங்கள் வீட்டின் தலை வாசல் நிலையைக் கழுவி மஞ்சள் பு+சி, குங்குமம், சந்தனம் இட்டு புதுத் துணி சாற்றி, வெற்றிலை பாக்கு, பழம் வைத்து, பொங்கல் இட்டு நிலைப்படி பு+ஜை செய்து 'எங்கள் குலதெய்வம் தெரியாமல் நாங்கள் மன வருத்தத்தில் இருக்கிறோம். ஆகவே, எங்கள் குலதெய்வத்தை நினைத்து, தங்களையே அவராகப் பாவித்து, இந்தப் படையலை சமர்ப்பிக்கின்றோம். இதனைத் தாங்கள் ஏற்றுக்கொண்டு சீக்கிரமாக எங்கள் குல தெய்வத்தைக் காட்டுவீராக" அதே வேளையில் வேண்டிக் கொண்டால், உங்கள் குலதெய்வம் பற்றி உங்களுக்குத் தெரியவரும்.
⭐ குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவசியம். வருடம் ஒருமுறையாவது குடும்பத்தோடு சென்று குலதெய்வத்துக்குச் செய்யவேண்டியதைச் செய்தால், வழிபட்டால் குலம் தழைத்து, வரும் சந்ததியினர் சந்தோஷமான வாழ்க்கையை அனுபவிப்பர்.
ழூ இதுவரை வெளிவந்த ஜோதிடர் பதில்களின் தொகுப்பை Pனுகு வடிவில் பெற இங்கே கிளிக் செய்யவும்.
இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment