இரண்டாம் ஆண்டு நிறைவு விழா அனைத்துஉயிர்களும் நலம்பெற்று இன்புற்று வாழ சங்கல்பம் செய்யப்பட்டு, உலகநல வேள்வியுடன் ஆனிமாதம் 19ம் நாள் 03/07/2018 செவ்வாய்க்கிழமையன்று
108 மூலிகையையுடன் வேதமந்திரங்கள் முழங்க மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்துகொண்ட
குலப்பெருமக்களும்
ஊர் பொதுமக்களும்
108 மூலிகையையுடன் வேதமந்திரங்கள் முழங்க மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்துகொண்ட
குலப்பெருமக்களும்
ஊர் பொதுமக்களும்
கன்னிமார் கருப்பன்னசாமி
திருவருளால் வாழ்வில் சகலசௌபாக்கியங்களையும் பெற்று இன்புற்றுவாழ வேண்டுகிறோம்
ஓம் சிவ சிவ ஓம்
--------------திருச்சிற்றம்பலம்------------------
No comments:
Post a Comment